தற்காலிகமாக மூடப்பட்ட காலி வீதி

கடலலை சீற்றம் காரணமாக காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: