நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 100 இலங்கையர்கள்  ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமூடாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: