தனியார் நிறுவனம் ஒன்றில் தீப்பரவல்

இன்று காலை மாத்தறை தர்மபால மாவத்தையிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தீயணைப்பிற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த ஓர் நபருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: