தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மண்சரிவுக் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்  இமாதுவ-பின்னாதுவ பகுதிகளுக்கு இடையில் கொழும்பு நோக்கிய ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

No comments: