பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள செய்தி

தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் தொடர்பிலான பிரச்சினைகள் காரணமாக இன்று மதியம் 12.30 தொடக்கம் பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: