குசல் மென்டிஸ்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


நேற்றைய தினம் விபத்தொன்றை ஏற்படுத்தி கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ்க்கு பிணை வழங்க பாணந்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: