மீள ஆரம்பிக்கப்படவுள்ள பாலர் பாடசாலைகள்

கொரோனா தொற்றுப் பரவல்  காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும்  ஆகஸ்ட்  மாதம் 1ம்  திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

No comments: