தடம் புரண்டப் புகையிரதம்

அநுராதபுர-செனரத்கமயில்  புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதன் காரணமாக வடக்கு புகையிரத வீதியில் புகையிரதப் போக்குவரத்து தாமதமாகும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: