கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இம்முறை  பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 4,5,6 மற்றும் 7ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளை மூட  தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு  எதிர்வரும் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் தரம் 1 தொடக்கம் 10 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.   


No comments: