போராட்டத்தில் ஈடுபடும் துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் குழு

பொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரி துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்தப் போராட்டமானது துறைமுக அதிகார சபையின் எல்.பீ. நுழைவாயில் பகுதியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: