பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 7 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2048 ஆக அதிகரித்துள்ளது.

No comments: