இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

மாலைத்தீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments: