ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான விசாரணைகள்

தேசிய ஓய்வூதியம் பெற்றவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அமைப்பு சார் உறுப்பினர்களால் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு மனு தாக்கல் செயய்ப்பட்டது.

அதன்படி  அதுதொடர்பான விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 29ம் திததி மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: