முன்பள்ளி சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்மானம்முன்பள்ளி சார்ந்த பிரச்சினைகளை அமைச்சகத்திற்கு கீழ் கொண்டு வந்து அதனை தீர்ப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வும் வழங்கப்படும் எனவும்  மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி  இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி அவர்கள் கடந்த சில நாட்களாக கலந்துக்கொண்ட  மக்கள் சந்திப்புகளில் மக்கள் முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

No comments: