தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் விடுத்துள்ள அறிவிப்பு

பொது தேர்தலை முன்னிட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் ஜீலை 31ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments: