சர்வதேச ரீதியில் உயர்வடைந்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் ஒரு நாளுக்கான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்  24 மணி நேரத்தில் 256,848 ஆக பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 604,963 ஆக பதிவாகியுள்ளதோடு, கடந்த 24 மணித்தியாலங்களில் 5000ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: