சுகாதார அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடல்
நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட விசேட செயலணியுடன் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் தொடர்பிலும் கடந்த மே 18ம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 1,31,527 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: