இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுக் காரணமாக கட்டார் நாட்டில் தங்கியிருந்த 29 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியதாகவும் இங்கிலாந்தில் தங்கியிருந்த 3 இலங்கையர்கள் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: