சற்று முன்னர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி


வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது.

No comments: