கொரோனா தொற்றுக் காரணமாக ஜப்பான் மற்றும் கட்டாரில் சிக்கியிருந்த 47 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் குறித்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: