நாட்டில் மீண்டும் கொரோனா அச்சம் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

 இதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2511ஆக அதிகரித்துள்ளது.

 நேற்றைய தினம் மாத்திரம் 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: