குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையினரில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 899 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 7 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

No comments: