தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தீ விபத்து

இன்று பிற்பகல் மட்டகளப்பு- புனானை தனிமைப்படுத்தும் நிலையமொன்றில்  தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை இராணுவத்தினரும் தனிமைப்படுத்தும் மத்திய நிலைய ஊழியர்களும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: