நாட்டில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த நபர்களுக்கே இவ்வாறு உறுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

No comments: