தபால் மூலமாக வக்குகளை அழித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்


எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் 05ம் திகதி இடம்பெறவிருக்கின்ற பொதுதேர்தலை முன்னிடட்டு கடந்த 13ம் திகதியில் இருந்து நாடலாவிய ரீதியில் தபால் முலமான வாக்கழிப்புகள் இடம்பெற்று வருகின்றது

அந்தவகையில் .இன்று.வியாழகிழமை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால் முலமான வாக்குகளை இன்றய தினம் அழிப்பதை எம்மால்அவதானிக்கமுடிந்து 

ஹட்டன் பொகவந்தலாவ நோர்வுட் மஸ்கெலியா வட்டவலை கினிகத்தேன நல்லதன்னி நோர்ட்டன் பிரீஜ் ஆகிய பொலிஸ் நிலையங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் சுகாதார முறைமையினை மேற்கொண்டு முககவசம் அணிந்து சமுக இடைவெளியினை பேணியும் வக்களித்தமை குறிப்பிடதக்கது.

No comments: