நேற்று தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 5 பேர் அடையாளங்காணப்பட்டனர். அவர்களில் 2 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்களாவும், அமெரிக்கா,மடகஸ்ரகார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: