மேல் மாகாணத்தில் காவற்துறையினரின் விசேட சோதனை

மேல் மாகாணத்தில் காவற்துறையினரால் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில்  போதைப் பொருள் குற்றச்சாட்டின் கீழ் 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

மேலும் முகக்கவசங்கள் அணியாமல் நடமாடிக் கொண்டிருந்த 1406 நபர்களையும் சமூக இடைவெளியைப் பேணாது இருந்த 1115 பேரையும் எச்சரித்து விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: