தேர்தல்கள் ஆணைக்குழுவில் செயற்படவுள்ள கொரோனா மத்திய நிலையம்

நாளை முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் கொரோனா தொற்று மத்திய நிலையம் ஒன்று செயற்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக சுகாதார பிரிவின் அதிகாரிகள்,மருத்துவர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் அனைவரையும் பங்களிப்புச்  செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

No comments: