அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் காணப்படும் அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப்  பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளை தேசிய சம்பளம் ஆணைக்குழுவிற்கு அனுப்பி அவற்றை அகற்றுவதற்காக ஒரு திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று கூடிய அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: