நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 11 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2023 ஆக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: