போதைப் பொருள் மோசடியில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் மோசடியாளர்களுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சொந்தமான வாகனங்கள்  காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: