மேல் மாகாண காவற்துறையினரின் விசேட சுற்றிவளைப்பு

மேல் மாகாணத்தில் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப் பொருள் மற்றும் வேறு குற்றச்சாட்டுத் தொடர்பில் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: