மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து 3 மதாங்களுக்குப் பின் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 1ம் கட்டத்தின் கீழ் தரம 5,11 மற்றும் 13ம்  வகுப்பு மாணவர்களுக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும், உயர்தர பீட்சை மாணவர்கள் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரையும், தரம் 5 மாணவர்கள் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை  கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட  வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 3ம் கட்டமாக எதிர்வரும் 20ம் திகதி முதல் தரம் 10ம்,12ம் வகுப்பு மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும்   அடுத்த மாதம் 27ம் திகதி முதல் 3,4,6,7,8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: