இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 55 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: