இன்று கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடைகொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 10 மணிமுதல் நாளை மதியம் 12 மணிவரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதுல்கோட்டை, புறக்கோட்டை,பத்தேகம,உடஹமுல்ல,கங்கொடவில,மாதிவெல,
தலபத்பிடிய, நுகேகொடை,பாகொடை,நாவலை,மொரகஸ்முல்லை,ராஜகிரிய,
கொழும்பு 5,7 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: