பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2064 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: