சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகைகள்

நேற்று மாலை காவற்துறை அதிரடிப் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  மருதானை- தெமட்டகொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட  சிகரெட் தொகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 17,000 சிகரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டதாகவும்,இதனை முச்சக்கரவண்டியில் கொண்டுச் செல்ல தயார் நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: