பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையினரில் மேலும் 2 பேர் பூரண குணமடைந்நதுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 903  ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 3 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: