மீட்கப்பட்ட 9 மருத்துவ பீட மாணவர்கள்

நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு-முத்தயன்கட்டு வன பகுதிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 9 மாணவர்கள் காணமல் போனதைத் தொடர்ந்து, காவற்துறை மற்றும் இராணுவத்தினர் மேற்காண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த 9 பேரும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: