போதைப் பொருட்களுடன் 8 பேர் கைது

இன்று காலை புத்தளத்தில் ஐஸ் ரக போதைப் பொருளுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்தளம் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

No comments: