8 மணி நேர நீர் விநியோகத் தடை

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுதினம் கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
                   
பத்தரமுல்லை,கொஸ்வத்தை,தலாஹேன,மாலபே,ஜயவடனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில்  நாளை மறுதினம் 8 மணிநேரம் (இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

No comments: