5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

இந்த வருடம் 5ம் ஆண்டுக்கான  புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு திர்மானித்துள்ளதாகவும் இரண்டாம் பகுதியிலுள்ள 4 வினாக்களில் 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: