பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
கல்வி பொது தராதர  உயர்தரம் மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி க.பொ.தராதர  உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ம் திகதி மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11ம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: