கந்தக்காடு புனர் வாழ்வு மையத்தில் 5000 பி.சி.ஆர் பரிசோதனைகள் நிறைவு

கந்தக்காடு புனர் வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அடையாளம் காணப்பட்டவர்களில் இதுவரை 5000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 2வது முறையாகவும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை நாளைய தினம்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: