சுமார் 50 இலட்சம் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு

மன்னார் கரந்தலோ பகுதியில் இருந்த பழைய வற்றிய குளம் ஒன்றில் இருந்து சுமார் 50 இலட்சம் பெறுமதியான போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: