கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 429 கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உறுதிச் செய்யப்பட்ட 506 கொரோனா தொற்றாளர்களில் 429 பேர் கைதிகள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் 47 பேர் காரியாலய உத்தியோகத்தர்கள் என்பதுடன் 30 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களென தெரியவந்துள்ளது.

No comments: