பொலித்தீன் உணவுப் பொதிகளை விநியோகித்த 3 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்ட விரோதமான முறையில் பொலித்தீன் உணவுப் பொதிகளை விநியோகித்த  3 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

No comments: