நேற்றைய தினம் அடையாளங்காணப்பட்ட 2 தொற்றாளர்கள்


நாட்டில் நேற்றைய தினம்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி தொற்றுக்குள்ளான குறித்த நபர்கள் பஹ்ரைன் நாட்டிலிருந்து வந்தவர்களென தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளது. 


No comments: