பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 2 தொலைபேசி இலக்கங்கள்இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றச் செயல்கள் உள்ளிட்ட  இரகசிய தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் இரண்டு துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன..

1997 மற்றும் 1917 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நாளை முதல் தகவல்களை வழங்க முடியும் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: