நாடு திரும்பிய 275 இலங்கையர்கள்


கொரோனா தொற்றுக் காரணமாக சவூதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: